#Karur #Farmer Karur Farmer Story வையாபுரி வயது 80, மிகவும் வயதான இவர் இன்றும் யோகா கலையிலும் சரி, விவசாயத்திலும் சரி அவரே தனியாக ஈடுபட்டு அனைவரின் கவனத்தினையும் ஈர்த்து வருகின்றார்